டெல்லி
மெட்ரோ cctv அவலம்.
எட்வர்ட் ச்நோவ்டேன் அமெரிக்க அரசு
மக்களை
இன்டர்நெட் மூலம்
வேவு
பார்கிறது என்று
அறிவித்தவுடன் அவரை
கைது
செய்ய
அமெரிக்க அரசு
துடித்தது அனால்
அவர்
அங்கே
இருந்து ஹாங்காங் போய்
இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு
இப்போ
அவர்
ரஷ்யாவிடம் அடைக்கலம் கேட்டு இருக்கிறார்.
இது
ஒரு
புறம்
இருக்க
இத
வச்சு
நடந்த
விவாதங்கள் மிகவும் வருத்ட்ப்படவைத்தது. ச்நோவ்டேன் செய்தது தவறு
தான்
என்று
அமெரிக்க ஊடகங்களே சொன்னது மிகவும் வருத்தத்துக்கு உரியது.
அனால்
ஒரே
சந்தோசம் இங்க்லாந்து மக்கள்
இந்த
maas surveillance க்கு
எதிர்ப்பு தெரிவசச்சது தான்.
இந்தியா ச்நோவ்டேன் க்கு
அடைக்கலம் குடுக்கல அது
நம்ம
நாட்டோட வெளியுறவு கொள்கைக்கு எந்த
வித
மாதிப்பும் செய்ய
கூடாது
என்பதற்கு அந்த
முடிவை
எடுத்து இருக்கலாம். ஆனால்
விஷயம்
அது
இல்ல
ஐந்து
நாட்களுக்கு முன்னாடி டெல்லி
மெட்ரோ
ரயில்க் குள்ளே
ஒரு
ஜோடி
யாருமே
இல்லாத
தனிமையில் முத்தம் இட்டுக் கொள்கின்றனர். அந்த
தனிமையை டெல்லி
மெட்ரோ
ரயில்
உள்ளே
உள்ள
கேமரா
வழியாக
cctvயில்
பார்த்து அதை
போர்னோ
தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
யோசிச்சு பாருங்க எது
எவ்ளோ
பெரிய
அசிங்கம், ஒரு
ஜோடி
தனிமையில் இருப்பதை ஒரு
அரசின்
கேமரா
வழியாகவே போர்னோ
தளங்களில் வெளியுடுவது. இந்த
செய்தி
வெளியாகி ஐந்து
நாள்
ஆகியும் பெரிதாக ஒரு
தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, டெல்லி
மெட்ரோ
எதிராக
எந்த
ஒரு
நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதை விட அசிங்கமாக மக்கள்
அந்த
ஜோடியை
கிண்டல் செய்கிறார்கள்.
இங்கே
அவர்கள் செய்தது தவறா
இல்லையா என்றே
பார்க்கிறார்களே தவிற
அந்த
மெட்ரோவில் வேலை
செய்யும் அரசு
ஊழியரின் தவறை
யாரும்
உணரவில்லை. நமது
பாதுகாப்பிற்காக ஏற்பட்தப்பட்ட ஒரு
பொருளை
நமக்கு
எதிராகவே பயன்ப்
படுதப்பட்டுளது என்பதை மக்கள்
சரியாக உனராததைத் தான் இது உனர்த்துகிறது.
டெல்லியில் ஒரு பெண் பாலியல்
பலாத்கார்ம் செய்யப்ப்ட்ட போது வந்த கோவம் இங்கே ஏற்படாதது மிகவும்
வருத்ததுக்குரியது. தனி மணித ஒழுக்கம் என்கிற பெயரில் மக்கள் இங்கே நடந்த அவலத்தை
கேள்விக் கேட்க மறுக்கின்றனர்.இந்த மாயையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும்.
இது நம்மை போன்ற மக்களுக்கு இந்த நாடு எந்த அளவுக்கு சுதந்திரம் அளி(ழி)த்து
இருக்கிறது என்பதற்க்கான கேள்வியாகும் இது.இந்த கேள்விக்கு மக்களே தப்பா பதில்
சொல்லும் போது தான் ரொம்ப வருத்தமாக இருக்கு.

No comments:
Post a Comment