குரு :நான் உன்னிடம் ஓர் புதிர் சொல்கிறேன் அதற்க்கு விடை கூற முடியுமா என்று பார்...
மாணவன் : சரி குருவே
குரு : ஆகிலீஸ் என்னும் வீரனும் ஆமையும் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள் , ஆமை ஒரு வினாடிக்கு ஒரு மீட்டர் மட்டுமே ஓடும் ஆகிலீஸ் ஒரு வினாடிக்கு 10 மீட்டர் ஓடுவான். ஒருவேளை ஆமை ஆகிலீசை விட 9 மீட்டர் முன்பாக ஓட்டத்தை ஆரம்பித்தால் யார் அந்த பந்தயத்தில் வெல்வார்கள் ?
மாணவன் : ஆகிலீஸ் தான் குருவே...
குரு : அவனால் முடியுமா!!!
அச்சிலீசுக்கு ஆமை ஆரம்பித்த இடத்தை பிடிக்க 0.9 வினாடிகள் ஆகும் அதற்குள் ஆமை அவனை விட 0.9 மீட்டர் முன்னாடி சென்று இருக்கும் , பிறகு இப்பொழுது ஆமை இருக்கும் இடத்தை பிடிக்க மேலும் 0.09 விநாடிகள் தேவை படும் அதற்குள் ஆமை அவனை விட 0.09 மீட்டர் முன்னே சென்று இருக்கும்... இப்படியாக ஆகிலீசால் ஆமையை வெல்லவே முடியாது.....
( மேலே சொன்னது புரியலை னா இதோ இந்த லிங்க் எ கிளிக் பண்ணுங்க)
மேலே சொன்ன புதிர் கிரேக்க அறிஞர் சீனோவின் பல புதிர்களில் ஒன்று , இதை புதிர் என்பதை தாண்டி ஒரு வாழ்க்கையின் முரணாக எடுத்துகொண்டால், இங்கே அகிலீசை நம்மை போன்ற ஒரு மனிதனாகவும் அந்த ஆமையை நமது லட்சியமாக உருவகம் செய்து பார்த்தல் எப்படி வாழ்க்கை நம்மோடு விளையாடுகிறது என்பது புரியும். நாம் அடைய நினைக்கும் குறிக்கோள் நம்முடைய திறமையை ஒற்று பார்க்கும் பொழுது சாதரணமாக தான் தெரியும் ஆனால் அதை அடைவதற்கு நாம் செய்யும் போராட்டம் தான் இந்த ஆகிலீசும் ஆமையும் கதை.
மாசிசு ஜப்பானின் பணக்கார குடும்பத்தின் மகனாக பிறக்கிறான் , அவனது தந்தை தன்னை ஒரு மிக பெரிய கலை பிரியரராக எண்ணி கொள்கிறார் அதனால் இவரிடம் விக்காத ஓவியத்தை கூட ஒரு பிரெஞ்சு ஓவியர் வரைந்தது என்று சொன்னால் உடனே வாங்கி கொள்வார் அப்படி ஒரு கலா ரசிகர். மாசிசு இளமையிலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறான் எப்டி சொல்லனும்னா வகுப்பில் கூட அவன் பாடத்தை கவனிக்காமல் படம் வரையலாம் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டார்கள் ஏன்னா அவன் தான் பெரிய வீடு பய்யன் ஆச்சே. பின் மாசிசுவின் தந்தை தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். பின் மாசிசு தந்தையின் தம்பி வீட்டில், ஒரு hostel என வளர்கிரான் கூடவே தன் கலை ஆர்வத்துடன் . பின் மாசிசு வாழ்க்கையில் நடந்தது அனைத்தும் அவன் வழ்க்கயில் பெரிய ஓவியானக அவன் படும் கஷ்டங்களும், இறுதியில் அவன் எடுக்கும் முடிவும்.
தகேஷி கிடனோவோட திரைக்கதை அமைப்பான ஒரு கதையை பல பகுதிகளாக பிரிக்றது, முக்கிய கதாபாத்திரம் உம்முனே வர்றதுனு எல்லாமே இருந்தாலும் இது அதை எல்லா தாண்டி ஒரு வாழ்க்கையின் பதிவா சிரம்மபடாமலே நம்ம மனசுக்குள்ளே ஒன்றிடுது , அதுக்கு முக்கிய காரணம் மாசிசு வோட கதாபாத்திரம் , சாதரணமா நம்ம சிரிச்சு பேசுற மனுஷனா இருந்தாலும் நம்ம பல சமயங்கள்ல அமைதியா நம்ம உள் மனசோட மட்டும் பேசுவோம் அப்படி நம்ம பேசும் போது இருக்கும் ஒரு அமைதியை மாசிசு கிட்ட பார்க்கலாம் , படம் போக போக மாசிசு ஜெயசா நல்ல இருக்குமே என்ற மன நிலை வந்துடும் அது தான் கிடநோவோட ஸ்டைல் . நடிச்சது வேற கிடனோ சொல்லவா வேணும் அதுவும் ஒரு கண்ண மட்டும் துடிச்சு கிட்டு அவர் நடக்கிற ஸ்டைல் சூப்பர்.
படத்துல மாசிசு ஒரு ஓவிய தரகிரடம் அவன் ஓவியத்தை கொண்டு வரும் பொது எல்லாம் அவன் ஓவியத்துல நொல்லை சொல்லுவார் , இது மாசிசு வோட இளமைல இருந்து அவன் வயசான பிறகும் தொடரும், ஆனா படம் நெடுகிலும் மாசிசுவோட ஓவியம் பல்வேறு இடங்களில் காட்சி பொருளாக இருக்கும், மாசிசு சிறு வயதில் வரைந்த ஓவியத்தை இன்னொரு பணகாரரிடம் ஒரு தரகர் ஒரு பிரெஞ்சு ஓவியர் வரைந்தது என்று வித்து விடுவார். இது கிடனோ நம்ம சமூகத்துக்கு சொன்ன ஒரு கேள்வி உனக்கு முன்னாடி தெரியுற கலைஞன் விட முகம் தெரியாத ஒரு ஆளை தான் நாம் மதிக்கிறோம் என்பது தான் அது. மாசிசு மனசுக்கு ஏற்ற மாறி ஒரு துணை கிடைக்க இருவரும் சேர்ந்து மாசிசு வோட ஆசைக்காக சேர்ந்து போராடுவார்கள். எனக்கும் மிகவும் பிடிச்சது அந்த மனைவி தான் , தன கணவரோட அசைக்காக அவர் வேலைக்கு செல்வதும், மசிசுவோட வரைய செல்வதும் அந்த கதாபாத்திரம் செய்வது எல்லாம் படத்தில் வரும் ஒவ்வொன்றும் சிறிந்த காட்சிகள். எனக்கு ரொம்ப பிடிச்ச காட்சினா அது ஒரு நாள் மிசாசு தனக்கு கற்பனை வர வேண்டும் என்றால் தான் தண்ணீருக்குள் அதிக நேரம் மூழ்கி இருக்க வேண்டும் என்றும் சொல்லி தன மனைவியை தன்னை தண்ணீரில் மூழ்கி இருக்கும் படி சொல்லி செல்லும் மிசாசு தண்ணீரில் மயக்கம் அடைய மிசாசுவின் மனைவி கைது செய்ய படுவார் .
படம் முழுக்க சோகம் மாவே இருந்தாலும் இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைபடங்களில் ஒன்று.