கடல் - KADAL TRAILER என்ன சொல்கிறது ?
மேலே உள்ள TRAILER ஐ ஒரு முறை பார்த்த பின் இந்த கட்டுரையை தொடரவும்.
இந்த TRAILER YOUTUBE இல் இரண்டு வாரத்துக்கு முன் UPLOAD செய்யப்பட்டது. இந்த லிங்கை FACEBOOK இல் MYSTIC TAMIL என்ற PAGE இல் ஷேர் செய்யப்பட்டு விவாதங்கள் செய்யப்பட்டன. அந்த விவாததில் இந்த TRAILER சாதாரணமான தமிழ் படம் போல் உள்ளது , வில்லனால் கெடுக்க படும் ஹீரோ காதலியால் திருதபடுவான் என்றாலும் மணி ரத்னம் மேல் நம்பிக்கை உள்ளது எனவும் இந்த படம் நன்றாக இருக்கும் எனவும் அந்த PAGE இன் அட்மின் கூறியிருந்தார்.
அந்த PAGE இல் இருந்த அந்த லிங்கை கிளிக் செய்து நான் அந்த பL TRAILER பார்த்தேன் எனக்கு அப்பொழுது ஒரு பொறி தட்டியது. அது என்ன வென்றால் இந்த படம் பைபிளில் வரும் ஆடம்-ஈவா வின் கதையாக இருக்குமோ என்பதுதான்.அந்த யோசனை ஓடு மீண்டும் அந்த TRAILER பார்த்தேன் அப்போது என்னோடைய எண்ணம் சரி என நினைபதுற்கு ஏற்ற சில காரணங்களும் கிடைத்தன....
அவை..
1. தாமஸ் ( ஹீரோ ) சிறுவயதில் அவனை எல்லாரும் திட்டுவது போன்றும் அவனை சாமி ( அரவிந்த் சாமி) என்ற பாதிரியார் நம்பிக்கை கொடுத்து வளர்ப்பது போலவும் கட்ட படுகிறது .( இந்த RELATIONSHIP GOD -MAN )
2.பின் தாமஸ் பெர்ச்மான்ஸ் (அர்ஜுன்) உடன் சேர்வது ( MAN -SATAN )
3. அர்ஜுன் தன்னை SATAN என்று சொல்வது.
4.இந்த ஆடம்-ஈவா கதையை தாண்டியும் பல பிப்லிகல் கதாபாத்திரங்கள் இந்த படத்தில் உள்ளது போன்ற காட்சிகள்

- லக்ஷ்மி மஞ்சு கல்லால் அடிவாங்கும் காட்சி .
- அரவிந்த் சாமியை மக்கள் அடிக்கும் காட்சி.
நன்றி
No comments:
Post a Comment