[ ஹாரி பாட்டர் படிச்சவுங்க, பார்த்தவுங்க, இல்ல ஹாரிய பிடிச்சிவங்க மட்டும் படிங்க]
ஹாரி பாட்டருக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் அதிகம். அதிலும் என்னை மாறி ஹாரியோட சேர்ந்தே வளர்ந்தவங்களுக்கு ஹாரிய ரொம்ப பிடிக்கும். ஹாரி பாட்டர் புத்தகம் வெளிவரும் போதெல்லாம் உலகம் பூரா திருவிழாவா மாறிரும். ஒரு தடவை ஃபிர்ஞ்ச்ல அஃபிசிய்லான புத்தகம் மொழிமாற்றம் செய்றதுக்கு முன்னாடியே யாரோ ஒரு பையன் எழுதி வெளியிட்டுடான் அப்புறம் என்ன பதிப்பகம் சும்மா இருக்குமா, எப்படியோ அந்த மொழிமாற்த்தை தடை பன்னிடாங்க.
என்னன்னா ஹாரி புத்தகமாவும்,சினிமாவவும் வர வரைக்கும் ரொம்ப ஜாலியா இருந்துச்சு, இப்ப முடிஞ்சிடுச்சு அதுக்காக ஹாரிய சும்மா விட முடியுமா ஹாரிய வச்சு பல fan fictionகள் வெளியாய்க் கொண்டே இருக்கு. ஹாரிப் பாட்டர் புத்தகங்கள் முடிவடையரதுக்கு முன்னாடியே fan fiction கதைகள் வெளிவரும் அதுவும் படு சுவாரஸ்யமா இருக்கும்.இப்போ ஹாரியோட இரண்டாவது மகனான அல்பஸ் பாட்டர வச்சு நிறைய fan fiction வருது.ஹாரியோட கதை முடிஞ்சு 5 வருசத்துக்கு மேல ஆனாலும் ஹாரியப் பத்தி இன்னமும் பேசி கிட்டுதான் இருக்காங்க.
இந்த மாறி fan fictionகள் ஒரு வகைனா இன்னொரு வகை வந்து fan theories. கதைல வர சில விசயங்கள் ஜெ.கே.ரொவ்லிங் சொன்னது மட்டும் இவுங்களுக்கு போதாது அதனால இவுங்களா ஒரு சில கோட்பாடுகளை ஹாரி பாட்டர் புத்தகங்களை வச்சு சொல்றாங்க. அதுல இப்போ நெட்ல அதிகம் பேசப்படுற மூனு கோட்பாடுகளைத் தான் பார்க்கப் போறோம்.
அதாவது ஹாரி சின்ன வயசுல இருந்தே தன்னோட சித்தி சித்தப்பாவோட மோசமான வளர்ப்புல பாதிக்கபடுகிறான் அதனால அவுங்க கிட்ட தப்பிக்கிறத்துக்காக ஒரு மாயாஜால உலகத்தை இவனே உருவாக்கிறான். அதனால தான் அவன் அந்த உலகத்தில ஒரு ஹீரோவாக இருக்கிறான்.ஹாரி ஹாக்வார்ட்ஸ்ல அடிக்கடி அடிபடுற மாறி வர காட்சிகள்லாம் அவன் நிஜ வாழ்க்கையில இன்னும் அடிபட்டிகிட்டே இருக்கிறதால வருகிறதாம்.
லிங்க் : http://www.cracked.com/quick-fixes/why-hogwarts-was-all-in-harrys-head-conspiracy-theory/
எனக்கு இந்த தியரி பிடிக்கல, நாங்க 7 புத்தகம்,8 படம் முடிச்சு வருவோம் நீங்க அது எல்லாம் கனவுனு சொல்லிவீங்களா. எதோ தமிழ் சீரியல கொடுக்கிற டிவிஸ்ட் மாறி இருக்கு, ஆனா இது ஒரு பாப்புலரான தியரி.
லிங்க் :http://imgur.com/gallery/QsXxDWg
இதுவும் படிக்க நல்லாயிருக்கும் ஆனா ஹாரியோட 5ஆவது பாகத்திலதான் இந்த பிராபசிங்கிற மேட்டர சொல்லிருப்பாங்க. அதப் பத்தி சொல்லும் போதே டம்புல்டோர் அதுலாம் உண்மையா இருக்கனும் அவசியம் இல்லைனு சொல்லிருப்பாரு. வோல்டமோர்ட் இந்த பிராபசிய நம்பாம இருந்திருந்தா ஹாரி வோல்டமோர்ட எதிர்த்திருக்கவே மாட்டான்.
ஆனாலும் பிராபசி சொன்ன மாறி தான் நடந்தது, அதனால இந்த தியரியும் ஒரு நல்ல சுவாரசியமான தியரிதான்.
நீங்க முதல் இத படிச்சிருங்க...:http://www.cosforums.com/showpost.php?p=2111289
இது வெறும் கோட்பாடுலாம் சொல்ல முடியாது , இது ஒரு ஆராய்சிக் கட்டுரை. இத எழுதின merlin455 உண்மையிலே பாராட்ட வேனும். அவுங்க கொடுத்திருக்கிற விசயத்தில வச்சு பார்க்கும் போது இதுவும் சாத்தியம் தான் தோணுது.
ஆனா என்ன ஒரு விசயத்தை யார் எப்படி வேனும்னாலும் மாத்திரமுடியும்கிறது தான் இந்தக் கோட்பாடோட முக்கியமான் அம்சம். ஹாரிக்கும் ஹெர்மாய்னிக்கும் சகோதர பாசம் இருக்கு ஆனா இந்த தியரி கொஞ்சம் அதிகமாகவே ஆராய்ச்சு பன்னிடுச்சு. ஜெ.கே.வுக்கு ஒரு வேளை இந்த யோசனை இருந்திச்சுசானு அவுங்க கிட்டதான் கேட்கணும்..
எனக்கு இந்த மூனு கோட்பாடுகள்ல பிடிச்சது வந்து இதுதான்.
சரி இதுல எதுலாம் சரி தப்புனு நீங்களே முடிவு பன்னிடுங்க...

1. எல்லாம் ஹாரியோட கனவு:
அதாவது ஹாரி சின்ன வயசுல இருந்தே தன்னோட சித்தி சித்தப்பாவோட மோசமான வளர்ப்புல பாதிக்கபடுகிறான் அதனால அவுங்க கிட்ட தப்பிக்கிறத்துக்காக ஒரு மாயாஜால உலகத்தை இவனே உருவாக்கிறான். அதனால தான் அவன் அந்த உலகத்தில ஒரு ஹீரோவாக இருக்கிறான்.ஹாரி ஹாக்வார்ட்ஸ்ல அடிக்கடி அடிபடுற மாறி வர காட்சிகள்லாம் அவன் நிஜ வாழ்க்கையில இன்னும் அடிபட்டிகிட்டே இருக்கிறதால வருகிறதாம்.
லிங்க் : http://www.cracked.com/quick-fixes/why-hogwarts-was-all-in-harrys-head-conspiracy-theory/
எனக்கு இந்த தியரி பிடிக்கல, நாங்க 7 புத்தகம்,8 படம் முடிச்சு வருவோம் நீங்க அது எல்லாம் கனவுனு சொல்லிவீங்களா. எதோ தமிழ் சீரியல கொடுக்கிற டிவிஸ்ட் மாறி இருக்கு, ஆனா இது ஒரு பாப்புலரான தியரி.
2.ஹாரிக்கு மரணமே கிடையாது...:
" In the prophecy it states that one must die at the hand of the other...which means Harry potter can never die because Voldemort is no longer around to kill him."
இந்த தியரிய சொன்னது நெட்ல ஹாரிப்பாட்டரோட தீவிர ரசிகரான W.O.M.B.A.T.. அதாவது ஹாரிக்கும் டார்க் லார்டுக்கும் சேர்த்து ஒரு பிராபசி எழுதப் பட்டிருக்கும், அதுல என்ன சொல்லிருப்பாங்கனா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னொருவர் கையில இறந்தே ஆக வேண்டும், அதுதான் வோல்டமோர்டை ஹாரி கொனுட்டானேஅப்புறம் ஹாரிக்கி ஏது சாவு ,அப்படி சொல்றதுதான் இந்த தியரி.லிங்க் :http://imgur.com/gallery/QsXxDWg
இதுவும் படிக்க நல்லாயிருக்கும் ஆனா ஹாரியோட 5ஆவது பாகத்திலதான் இந்த பிராபசிங்கிற மேட்டர சொல்லிருப்பாங்க. அதப் பத்தி சொல்லும் போதே டம்புல்டோர் அதுலாம் உண்மையா இருக்கனும் அவசியம் இல்லைனு சொல்லிருப்பாரு. வோல்டமோர்ட் இந்த பிராபசிய நம்பாம இருந்திருந்தா ஹாரி வோல்டமோர்ட எதிர்த்திருக்கவே மாட்டான்.
ஆனாலும் பிராபசி சொன்ன மாறி தான் நடந்தது, அதனால இந்த தியரியும் ஒரு நல்ல சுவாரசியமான தியரிதான்.
3. ஹெர்மாய்னியும் ஹாரியும் அன்னன் தங்கை...!!!:
நீங்க முதல் இத படிச்சிருங்க...:http://www.cosforums.com/showpost.php?p=2111289
இது வெறும் கோட்பாடுலாம் சொல்ல முடியாது , இது ஒரு ஆராய்சிக் கட்டுரை. இத எழுதின merlin455 உண்மையிலே பாராட்ட வேனும். அவுங்க கொடுத்திருக்கிற விசயத்தில வச்சு பார்க்கும் போது இதுவும் சாத்தியம் தான் தோணுது.
ஆனா என்ன ஒரு விசயத்தை யார் எப்படி வேனும்னாலும் மாத்திரமுடியும்கிறது தான் இந்தக் கோட்பாடோட முக்கியமான் அம்சம். ஹாரிக்கும் ஹெர்மாய்னிக்கும் சகோதர பாசம் இருக்கு ஆனா இந்த தியரி கொஞ்சம் அதிகமாகவே ஆராய்ச்சு பன்னிடுச்சு. ஜெ.கே.வுக்கு ஒரு வேளை இந்த யோசனை இருந்திச்சுசானு அவுங்க கிட்டதான் கேட்கணும்..
எனக்கு இந்த மூனு கோட்பாடுகள்ல பிடிச்சது வந்து இதுதான்.
சரி இதுல எதுலாம் சரி தப்புனு நீங்களே முடிவு பன்னிடுங்க...

what
ReplyDeletea dream?
சும்மா ஒரு தியரி தான் பாஸ்...:)...
Deleteநண்பா,
ReplyDeleteநீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க. படிக்கவும் சுவாரிசியமா இருக்கு. நீங்க ஏன் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைக்க கூடாது..?? இந்த லிங்க்ல போய் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடுங்க.
http://www.tamilmanam.net/user_blog_submission.php
அதுக்கு முன்னாடி கீழ இருக்கிற லிங்க்ல தமிழ்மணம் Username ஒன்னு கிரீயேட் பண்ணிடுங்க.
http://www.tamilmanam.net/login/register.php
உங்களுக்கு தமிழ்மணம் சார்பாக ஒரு மெயில் வரும், அது வந்த அப்புறம் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடலாம்.
பதிவை இணைக்க http://www.tamilmanam.net/index.html லிங்க் போய் "இடுகைகளைப் புதுப்பிக்க" என்கிற பெட்டியில உங்க blog அட்ரஸ் குடுத்தா போதும்.
வேற எதாவது சந்தேகம் இருந்தா என்னை ஃபேஸ்புக்கில் தொடர்பு கொள்ளவும்.
(இந்த மாதிரி எனக்கு நண்பர் ராஜ் சொல்லி நான் இணைத்தேன். நீங்களும் இணைச்சுருங்க)
நன்றி.. கில்லாடி ரங்கா...
Deleteஅப்றம் தல, முடிந்தால் டெம்ப்ளேட்டை மாற்றவும். இது ரொம்ப சிம்பிளா இருக்கு. இத விட நல்ல டெம்ப்ளேட்டுகள் நெட்டில் நிறைய கிடைக்குது. Google-ல "Latest Blogger Templates"னு சர்ச் பண்ணிப்பாருங்க.
ReplyDelete